Ad Code

Responsive Advertisement

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.




*www.tngdc.gov.in* என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL* ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.
*NMMS : Vellore District*
-------------------------------------------
User Name : *D30E30* Password : *DEE30P030*
------------------------------+++-+---

பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்
< அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement