Ad Code

Responsive Advertisement

NMMS தேர்வு குறித்த AITP மாநில அமைப்பின் செய்தி

NMMS தேர்வு ஆன்லைனில் பதிவு செய்ய தேதிநாளை மாலை உடன் முடிவடைகிறது.


x இருப்பினும் பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லாததாலும், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டதாலும் , CCE பதிவுதாள் தேர்வுகள் பள்ளிகளில் நடைபெற்றதாலும் NMMS ஆன்லைன் பதிவில் சிரமங்கள் உள்ளதையும் எனவே NMMS ஆன்லைன் மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்ய நமது மாநில பொதுச்செயலார் அவர்கள் தேர்வு துறை இயக்குனரிடம் தொலைபேசியில் கோரினார்.

காலநீட்டிப்பு செய்வதால் தேர்வு தள்ளிபோகும் என இயக்குனர் தெரிவித்தார்.

நமது பொதுச்செயலர் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக 17/12/16 வரை காலநீட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார்

விரைவில் அறிவிப்பு வர உள்ளது.

எனவே NMMS ஆன்லைன் பதிவு செய்யதவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள AITP மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement