Ad Code

Responsive Advertisement

பள்ளி -கல்லூரிகள் இன்று செயல்படும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வர்தா புயல், அது ஏற்படுத்திய பாதிப்பைத் தொடர்ந்து சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தற்போது பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில்இயல்பு நிலை திரும்பியுள்ளதைத் தொடர்ந்து பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement