தமிழகத்தில், வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
தமிழகத்தில், வங்கிக் கணக்குகளை நேரடியாக கண்காணிக்க, எங்களுக்கு வசதி இல்லை என்ற போதிலும், அதன் விபரங்களை பெறுவதற்கான, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்அடிப்படையில், வங்கிகளில், திடீரென அதிகமாக பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ள, சேமிப்புக் கணக்கு எண்களை பெற துவங்கி உள்ளோம். அவற்றை ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கி இருக்கிறோம்.
எத்தனை பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என, இப்போதைக்கு கூற முடியாது. ஆனால், நடவடிக்கை துவங்கப்பட்டிருப்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை