புதுக்கோட்டை CEO திரு. இல.வெங்கடாஜலபதி அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குனர் (DD) ஆகவும்,

திருச்சி CEO திருமதி சாந்தி அவர்கள் மீண்டும் புதுக்கோட்டை CEO ஆகவும் மற்றும் திருச்சி பொறுப்பு CEO ஆகவும் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட CEO ஆக திரு. ராஜேந்திரன் அவர்களும்நியமனம்.