Ad Code

Responsive Advertisement

வர்தா புயல் - தனியார் நிறுவனங்களுக்கு நாளை (12/12/2016) விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தின் கடலோர வட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதி அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Ad Code

Responsive Advertisement