Ad Code

Responsive Advertisement

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு எப்போது?

TNTET CASE: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்த வந்த  நீதிபதி திரு கீர்த்தி சிங் 

அவர்கள் வருகின்ற 12.11.16 அன்றுடன்  பணி ஓய்வு பெறுகிறார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்குள் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் முடிவு எவ்வாறு வரும் என்பதை பொறுத்தே தமிழக அரசு இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எதன் அடிப்படையில் நடத்தும்  என்பது தெரியவரும்.

இந்த வழக்கின் முடிவு பொறுத்து தான் இதற்கு மேல் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எதன் அடிப்படையில் நடக்கும் என்பதே தெரியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement