Ad Code

Responsive Advertisement

TNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை கடிதம்.

TNTET-2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு TET Mark அடிப்படையில் பணி நியமனம் வழங்குமாறு CM CELL மூலமாக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வருகின்றனர்.

இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற ஆசிரியர்களும் அனுப்பினால் தீர்வு கிடைக்கும் என CM Cell-க்கு அனுப்பிய தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement