Ad Code

Responsive Advertisement

TET : புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

புதிதாக நடத்தப்பட உள்ள டெட் தேர்வில் குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதன்படி மாணவர் பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,குறிப்பிட்ட சிலபாடங்களில் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) நிரப்ப வாய்ப்பிருக்கிறது

4500 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என கூறியிருப்பதால் எஞ்சிய 3500 காலியிடங்கள் தொடக்க கல்விதுறை,ஆதிதிராவிடர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருக்கக்கூடும்.

இதனிடையே 1600 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிட அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என கூறினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement