ICT TRAINING FOR All SCHOOL TEACHERS FOR FREE OF COST. IN SUNDAYS ONLY. ஞாயிறு அன்று மட்டும் பயிற்சிகள் இருக்கும். ஒன்றிய அளவிலோ மாவட்ட அளவிலோ ஏற்பாடுகள் செய்யப்படும். அனைத்து பயிற்சியும் இலவசம். தங்களின் பெயரை பதிவு செய்ய இங்கே பதியவும். பள்ளி அளவில் ஆசிரியர், மாணவர், பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் பயன்படும் விதமாக பயிற்சிகள் இருக்கும். நாடு மற்றும் மாநில அளவில் திறன்மிக்க விருதுகளை பெற்ற ஆசிரியர்களால் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும். தங்கள் கணினி சார் அறிவையும் பகிர்ந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை