ICT TRAINING FOR All  SCHOOL TEACHERS FOR FREE OF COST.  IN SUNDAYS ONLY.  ஞாயிறு அன்று மட்டும் பயிற்சிகள் இருக்கும். ஒன்றிய அளவிலோ மாவட்ட அளவிலோ ஏற்பாடுகள் செய்யப்படும். அனைத்து பயிற்சியும் இலவசம். தங்களின் பெயரை பதிவு செய்ய இங்கே பதியவும். பள்ளி அளவில் ஆசிரியர், மாணவர், பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் பயன்படும் விதமாக பயிற்சிகள் இருக்கும்.  நாடு மற்றும் மாநில அளவில் திறன்மிக்க விருதுகளை பெற்ற ஆசிரியர்களால் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.  தங்கள் கணினி சார் அறிவையும் பகிர்ந்து கொள்ளலாம்.