தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -Epayslip-
திட்ட த்தில் ,ஆன்லைனில் டவுன்லோடு செய்யும் payslipல் கடந்த ஜீலை
மாதத்திலிருந்து PLIக்கு பிடித்தம் செய்யும் சர்வீஸ் டேக்ஸ்
காட்டுவதில்லை. அதனால் PAYSLIPல் உள்ள தொகைக்கும் பேங்க் அக்கவுண்டில்
CREDIT ஆகும் தொகைக்கும் வித்தியாசம் வருகிறது.எனவே PaySlipலும் PLI
சர்வீஸ் TAX பிடிப்பதை தெரிவிக்க வேண்டுமென CM CELLக்கு அனுப்பி &
அக்கோரிக்கையையும் ஏற்று கருவூல துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவரம் பின்வருமாறு:

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை