

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றி கணக்கெடுக்கும் பணி தற்பொழுது நடைப்பெற்றுவருகின்றது. நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருகின்றார்கள்.... நன்றிகள் பல கோடி.. தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்/நிருபர் அனைவருக்கும்.....
1 Comments
Thanks to Tamilnadu Cheif Minister Amma. And I want to know What are the selecting method Computer Instructor for Govt Hr.Sec. School. Exam Or Seniority...Pls Reply.
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை