டெல்லி: வங்கிகளில் ரூ4,500 பணம் பெறுவோருக்கு விரலில் அழிக்க முடியாத அடையாள மை வைக்கப்படும் என மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.