Ad Code

Responsive Advertisement

டிசம்பர் 31ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும் என்று வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்திருக்கிறது

இதுதொடர்பாக, சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறையில்லை என்ற தகவல் சரியானதல்ல என்றும், இன்று, நாளை மட்டுமே விடுமுறையின்றி வங்கிகள் இயங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

வங்கிகளுக்கு டிசம்பர் இறுதி வரை விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அதிகாரிகள் சிலர் தெரிவித்ததால், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் மாறுபட்ட தகவலை மறுத்து மண்டல அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement