Ad Code

Responsive Advertisement

புதிய ரூ.2000 நோட்டை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவார்!




ஸ்கல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'மோடி கி நோட்டு (Modi Keynote)' என்ற இந்த ஆப்சை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து, புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை மொபைல் போன் ஆப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றதாக பிரதமர் மோடி ஆற்றிய உரை திரைக்கு வரும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement