Ad Code

Responsive Advertisement

அரசு கட்டணங்களுக்கு நவ.,14 வரை பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்

நவ.,14 ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு கட்டணங்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை
பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, குடிநீர் வரி, மின் கட்டணம், பொது போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள், தபால் நிலையங்கள், நீதிமன்ற ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றிற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டண தொகைகளுக்கு பழைய நோட்டுகள் ஏற்கப்படாது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement