Ad Code

Responsive Advertisement

Emis செய்தி..

CLICK HERE TO DOWNLOAD - EMIS FORMAT..

Emis செய்தி..


செய்ய வேண்டியவை:
வகுப்பு வாரியாக மாணவர் பதிவும் Emis பதிவும் ஒன்றாக இருத்தல் வேண்டும்.


2-8 வகுப்பு மாணவர்களை பதிவுத் தாள் உடன் பள்ளியில் சேர்த்து இருந்தாலோ/  பதிவுத் தாள் இல்லாமல் RTE act படி பள்ளியில் சேர்த்து இருந்தாலோ முந்தைய  பள்ளியிலிருந்து EMIS எண் பெற்று Students pool சென்று தங்கள் பள்ளிக்கு சேர்த்து கொள்ளலாம். EMIS எண் பெற்று வராத மாணவனை அவன் படித்த முந்தைய பள்ளி முகவரியில் சென்று தேடி எடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்ளலாம்.அல்லது



மாணவனின் பெயர் & பிறந்தநாள் கொண்டு தேடியும்

பள்ளியில் சேர்த்து கொள்ளலாம்.ஆனால்
முந்தைய பள்ளியில் அந்த மாணவனை Transfer செய்திருந்தால் மட்டுமே மேற்கண்ட முறைகளில் நம் பள்ளியில் சேர்க்க முடியும்..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement