Ad Code

Responsive Advertisement

CPS MISSING CREDIT



  • வலைதளத்தில்
  • இந்த இணைய பக்கத்தில்.. உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.


  • அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
  • ( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

  •  தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
  • (DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

  •  உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement