தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
ஆதார்அட்டை பெற இதுவரை பதிவுசெய்யாத மாணவர்களைஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில்நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச்சென்று ஆதார்அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவிதொடக்ககல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிதலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
தங்களதுகட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைபள்ளிகளில்பயிலும் மாணவர்கள் அனைவரும்ஆதார் அட்டைபெற்றுவிட்டார்களா என்பதைஉறுதி செய்ய வேண்டும். இந்தப்பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமைஆசிரியர்களிடம் இருந்துபெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப்பணி மிகமுக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி,மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார்அட்டை பெற்று 100 சதவீதம்இலக்கை அடைய உரியநடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை