Ad Code

Responsive Advertisement

வகுப்பறைச் செயல்பாடுகளில் ஆசிரியர் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

  • முன்னுக்கு பின் முரணான கட்டளைகள்
  • ஒய்வில்லாது அதிக நேரம்  வேலை செய்யப் பணித்தல்
  • பிற மாணவர்கள் முன்பாக குறை கூறுதல். 
  • ஏளமான கடுமையான வார்த்தைகளால் திட்டுதல்.
  • வெறுப்பைத் தரும் உடல் தண்டனைகள் 
  •  பாரபட்சமான நடத்தைகள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement