Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கு செல்போன் கொண்டுவரும் உரிமையை தடை செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றால் பள்ளி நேரம் முடிந்த பின்பு செல்போனை அனைத்து வைக்கும் உரிமை ஆசிரியர்க்கு உண்டு

Thanks : Ravi Chandran

இப்போது ஆசிரியர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு எத்தனை மணிநேர வேலை என்பதே தெரிய வில்லை. விரைவான தகவல் தொடர்பு உபகரணங்கள் வரும்போது அதை பயன்படுத்த கூடநேரமில்லை. 

பூமி உள்ளங்கையில் என்கிறார்கள் வேலை நேரத்தை தவிர பிற ஓய்வு நேரங்களில் கூட வீட்டிலிருந்தோ சொந்த பந்தங்களிடமிருந்தோ அவசர அழைப்பை கூட பெறமுடியாத நிலை. எங்கே போகிறது உலகம் .

"பள்ளிக்கு செல்போன் கொண்டுவரும் உரிமையை தடை செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றால் பள்ளி நேரம் முடிந்த பின்பு செல்போனை அனைத்து  வைக்கும்  உரிமை ஆசிரியர்க்கு உண்டு

பள்ளித் தகவலுக்கு பயன்படுத்தும் நமபர். மிக சந்தோசம் உங்களை பள்ளி நேரம் தவிர தொடர்பு கொள்ள முடியாது. பிற பணிகளுக்கு செல்ல போன் மூலம் தகவல் தரமுடியாது. ஒ ஏ உங்களை தேடி வருவார் .

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement