Ad Code

Responsive Advertisement

TET : ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது..


இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement