Ad Code

Responsive Advertisement

வீட்டுக் கடன் : ரூ. 2 லட்சம் அரசு மானியம் கிடைக்கும் தமிழக நகரங்கள் பட்டியல்

அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பாரதப் பிரதமரின் எல்லோருக்கும் வீடு திட்டம் (பிரதம மந்திரி ஆவாஸ் யோசனா) விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெறலாம். 


இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் சிறு நகரங்களின் பட்டியல்  - அரசு வெப் சைட் லிங்க்


இங்கே தரப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களை பார்த்து பயன் அடையவும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement