Ad Code

Responsive Advertisement

15/10/2016 - சனிக் கிழமை அன்று பள்ளி முழு வேலை நாள்.

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது.

 
15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பாடதிட்டம் பின்பற்றப்படவேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 15.10.2016 அன்று பள்ளியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் நாளை ‘இளைஞர் எழுச்சி நாள்’-ஆக கொண்டாடிடவும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், அன்றைய தினம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான யுக்திகள் குறித்து சொற்பொழிவாற்றுவதற்கு ஏற்பாடு செய்து விழாவினை சிறப்புற நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement