Ad Code

Responsive Advertisement

FLASH NEWS - அக்டோபர் - 17, 19 அன்று உள்ளாட்சி தேர்தல்

  • வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகி்றது
  • வேட்பு மனு ஆய்வு : 04-10-2016
  • காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்
  • வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
  • வாக்கு எண்ணிக்கை : 21-10-2016


  • 26-10-2016 : பதவியேற்பு
  • 02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.
  • சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை )
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3
வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4
வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்
ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21

இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

Post a Comment

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement