Ad Code

Responsive Advertisement

BE:1 லட்சம் 'சீட்' - 1 வாரம் அவகாசம்

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது. 


இறுதியாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து, 2,000, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. அவை, அந்தந்த கல்லுாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவற்றை நிரப்புவதற்கு, ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது. வரும், 7ம் தேதிக்குள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி, மாணவர் சேர்க்கையை முடிக்க, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் வரும், 8ம் தேதி, முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்கவும் உத்தரவிட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement