அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆட்சிமொழி குறித்த பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 முதல் நடைபெறவுள்ளது.வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ஈரோடு உள்பட பிற மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளன.இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது:-
இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், கையொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும்.
தமிழறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியும் கருத்துரையும் வழங்க உள்ளார்கள்.தாய்மொழி நாளான 2017 பிப்ரவரி 21-இல் செனையில் இந்தப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை