*_பி.லிட் தகுதியுடன் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக அல்லது தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பி.எட். பயின்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது பற்றி தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகள்_*
*_தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு எனவும் நடுநிலைப்பள்ளி_* *_தலைமையாசிரியர்களுக்கு இல்லை என்றும் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது._*
👉 *_தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது_*
👉 *_இடைநிலை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்._

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை