G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms- Important points
- 01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.
- உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.
- பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.
- மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .
- அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
- 01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
1. Total blind.
2.Physically challenged
3.Army working person's spouse
4.Critically operated persons .
5.Cancer patients
6.Widow
7.Having Special children.8.Spouse
- 01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை