பல்கலைக்கழக, கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் "நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பிரிவைச் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து லிங்க்டன் குழு பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்களை யுஜிசி வழங்கி வருகிறது.
அந்த வகையில், மாணவர் பேரவைத் தேர்தலின்போது, "நோட்டா' என்ற பிரிவையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகங்கள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை