தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.
எந்தெந்த பிரிவில் பயிற்சி? : பிட்டர், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், மோட்டார் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெய்லர். நடக்கிறது கலந்தாய்வு மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், கலந்தாய்வில், தங்களுக்கு விருப்பமான தொழிற்பிரிவு மற்றும் விருப்பமான ஐ.டி.ஐ.,யை தேர்வு செய்யவும் வழி வகை செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தற்போது கலந்தாய்வு நடந்து வருகிறது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், செயல்படும் நிலையங்கள்
85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
22அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்
461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்
22 அடிப்படை பயிற்சி மையங்கள்
யாருக்கு? : 8,10ம் வகுப்பு படித்தவர்களுக்கு
எத்தனை பேருக்கு?30,000
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை