1. *மாணவர் திரள் பதிவேடு* 2. *பாட ஆசிரியர் பதிவேடு* 3. *கல்வியிணைச் செயல்பாடுகள் பதிவேடு* 4. *வகுப்பு ஆசிரியர் (தொகுப்பு மதிப்பெண்) பதிவேடு*
இதில், மாணவர் திரள் பதிவேடு என்பது தனித்த அட்டைகள் ஆகும். இதுவே பழைய முறையின்படியான மதிப்பெண் அட்டை (Rank Card). இதை ஒவ்வொரு பருவ முடிவிலும் பெற்றோரின் பார்வைக்குக் கொடுத்தனுப்பி கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவரிடம் மாற்றுச் சான்றிதழுடன் இதன் நகலையும் வழங்கிட வேண்டும்.
*I Can! I Did! பதிவேடு* மாணவர்களுக்கானது. அவர்களின் பாடப் புத்தகங்களிலேயே இதற்கான படிவம் தரப்பட்டுவிட்டது.
இதைவிடுத்து, அச்சக உரிமையாளரும், பதிவேடுகள் விற்பனையாளரும் இலாப நோக்கில் விற்பனை செய்யும் வீணான பதிவேடுகளை வாங்கிக் குவிப்பதை ஆசிரியப் பெருமக்கள் இனியாயினும் தவிர்த்திடவும்.
_இந்நான்கு பதிவேடுகளின் மாதிரி இத்துடன் பகிரப்பட்டுள்ளது
1 Comments
FA (A) மற்றும் FA(B) பதிவேடுகள் தேவைப்படுமே ஐயா.
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை