ஒன்பது மத்திய பல்கலைகளில் பட்டப் படிப்பில் சேர்வதற்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், ஒன்பது மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன.
இதில், தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை உள்ளது. இந்த பல்கலைகளின் இணைப்பிலும், பல்கலைகளிலும் நேரடியாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், க்யூசெட் என்ற மத்திய பல்கலை நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்தத் தேர்வு, மே, 21, 22ல் நடந்தது. அதன் முடிவுகள், நேற்று இணையதளத்தில் வெளியாகின. இந்த முடிவின்படி, தர வரிசையிடப்பட்டு மாணவர்கள் அவர்கள விரும்பிய கல்லுாரிகளில் சேர்க்கப்படுவர். தேர்வு முடிவுகளை, http:/cucet16.co.in/ என்ற இணையதள முகவரியில் அறியலாம்

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை