Ad Code

Responsive Advertisement

இளைஞர்களுக்கான முதல்வர் விருது விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும், முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 15 முதல், 35 வயது உடைய, சமுதாய தொண்டாற்றி, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, உள்ளூர் மக்களிடம் நல் மதிப்பை பெற்றிருக்க வேண்டும்.

தகுதி உடையோர், விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் பெறலாம்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in. என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 20 மாலை, 4:00 மணிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement