(14/5/2016) சனிக்கிழமை மாலை 6.00 (pm) மணியளவில் இருந்து கருத்துக்கணிப்புகள், பிரச்சாரங்கள், போன்ற பதிவுகளை வாட்ஸ் அப்பிலும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை உத்தரவு .......
💥Ⓜஇது What's App -க்கும் உண்டு மீறினால் வழக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை யாராவது ஆர்வக்கோளாறு காரணமாக மெசேஜை பார்வர்ட் செய்தால் மெசேஜ் போட்டவர் சிக்க வாய்ப்புள்ளது........
💥Ⓜஎந்த ஒரு (Whats App) குரூப்பிலும் பதிவு செய்வதை தவிர்க்கவும் சைபர் கிரைம் போலிசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.....
💥Ⓜமேலும் குரூப் அட்மினுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் ...... Please..... புரிந்துகொள்ளுங்கள்.......
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை