Ad Code

Responsive Advertisement

Flash news: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு. மே 23 தேர்தல் நடைபெறும்

தஞ்சாவூர் தொகுதியில் மே-23க்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே-25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதிக்கும் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஏற்கனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement