Ad Code

Responsive Advertisement

மூன்றாம்கட்ட தேர்தல் பயிற்சி குறித்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

07.05.2016 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு ஆணை பெற்ற அனைவருக்கும், அவ்வாணையில் குறிப்பிட்டுள்ளவாறு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற அதே பயிற்சி மையத்தில் நாளை (12.05.2016) நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் தவறாது காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement