அனைத்து சட்டசபை தொகுதி, தேர்தல் முடிவுகளையும், இந்திய தேர்தல் கமிஷன் இணையதளமான, http:/ecresults.nic.in மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளமான, www.elections.tn.gov.in என்ற தளத்திலும் பார்க்கலாம். அதில், ஒவ்வொரு சுற்று வாரியாகவும், தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.