Ad Code

Responsive Advertisement

ஆதரவற்றவர்களுக்கு இலவச கல்வி

திருமங்கலம் பாய்ஸ் டவுன் சொசைட்டி ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வியை அனைத்து வசதிகளுடன் வழங்கி வருகிறது.ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளுக்கு உணவு, காற்றோட்டமான அறை, இலவச சீருடை, ஆண்டுக்கு இரு முறை உடல் பரிசோதனை, இசைப்பயிற்சி போன்றவைகளை வழங்குகிறது. 


இந்நிறுவனத்தில் தங்கி பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மற்றும் தகுதியின்படி தொழிற்கல்வி இலவசம். மாணவ சேர்க்கைக்கு 75986 99814ல் தொடர்பு கொள்ளலாம் என அதன் செயலாளர் நாராயணராஜா தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement