Ad Code

Responsive Advertisement

AGARAM FOUNDATION "தை" திட்டம்



விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு, , ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி விட்டு தற்பொழுது பதினெட்டு வயது நிரம்பிய ஆண்,பெண் இருபாலரும் அகரம் தொண்டு நிறுவனம் 'தை' என்னும் திட்டத்தின் கீழ் இலவச தொழிற் பயிற்சி வழங்கி வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். உண்மையான தேவை உள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.






AGARAM FOUNDATION "தை" திட்டம் :

விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு, , ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி விட்டு தற்பொழுது பதினெட்டு வயது நிரம்பிய ஆண்,பெண் இருபாலரும் அகரம் தொண்டு நிறுவனம் 'தை' என்னும் திட்டத்தின் கீழ் இலவச தொழிற் பயிற்சி வழங்கி வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். உண்மையான தேவை உள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவை உள்ளோரை அடையாளம் கண்டு பகிரவும்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சார்ந்தவர்கள், இதில் சேர விருப்பம் உள்ளவர்கள், இது தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள், தொடர்பு கொள்ளவும்.

மு. விஜயகுமார்.
கள்ளக்குறிச்சி.
9842808083.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement