Home +2 பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்:
சென்னை : 91.81 சதவீதம்
வேலூர் : 83.13 சதவீதம்
காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
திருவள்ளூர் : 87.44 சதவீதம்
திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
கரூர் : 93.52 சதவீதம்
அரியலூர் : 90.53 சதவீதம்
பெரம்பலூர் : 96.73 சதவீதம்
திருச்சி : 94.65 சதவீதம்
நாகை : 86.80 சதவீதம்
திருவாரூர் : 84.18 சதவீதம்
தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
விழுப்புரம் : 89.47 சதவீதம்
கடலூர் : 84.63 சதவீதம்
சிவகங்கை : 95.07 சதவீதம்
விருதுநகர் : 95.73 சதவீதம்
தேனி : 95.11 சதவீதம்
மதுரை : 93.19 சதவீதம்
திண்டுக்கல் : 90.48 சதவீதம்
ஊட்டி : 91.29 சதவீதம்
திருப்பூர் : 95.2 சதவீதம்
கோவை : 94.15 சதவீதம்ஈரோடு : 96.92 சதவீதம்
சேலம் : 90.90 சதவீதம்
நாமக்கல் : 94.37 சதவீதம்
கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
தர்மபுரி : 90.42 சதவீதம்
புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
திருநெல்வேலி : 94.76 சதவீதம்
தூத்துக்குடி : 95.47 சதவீதம்
ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
புதுவை: 87.74 சதவீதம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை