Ad Code

Responsive Advertisement

17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....


சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

1. சத்திய பிரதா சாகு - போக்குவரத்து ஆணையர்.
2. டாக்டர் டி. கார்த்திகேயன் - தொல்லியல் துறை இயக்குனர்.
3.-
சமயமூர்த்தி - வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4.
கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5.
டாக்டர். கருணாகரன் - நெல்லை மாவட்ட கலெக்டர்.
6.
டாக்டர். நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7.
டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8.
வெங்கடாசலம் - தேனி மாவட்ட கலெக்டர்.
9.
வி.சம்பத் - சேலம் மாவட்ட கலெக்டர்.
10.
மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11.
ஞானசேகரன் - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12.
பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.
எஸ். நாகராஜன் - அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.
ராஜேந்திர ரத்தனு- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15.
டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.
டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17.
குமரகுரபரன் - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement