திருச்சி திருப்பாராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண குடிலின் துவக்க, உயர்நிலைப்பள்ளியில் இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.தாய், தந்தை இல்லாத ஆதரவற்றோர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தாயோ அல்லது தந்தையோ இல்லாத ஆண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.


முகவரி: ஸ்ரீ ராமகிருஷ்ண குடில், திருப்ப ராய்த்துறை, திருச்சி - 639 115, அலைபேசி 94423 52770.