தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.இதற்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும், எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனி இணையதள முகவரி துவங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பட்டதாரிகள், 'www.tangedco.directrecruitment.in' என்ற இணைய தள முகவரில், மார்ச், 21 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாத பட்டதாரிகள், 73395 58405, 73395 58406, 73395 58408 என்ற தொலைபேசி எண்ணில்புகார் தெரிவிக்கலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை