Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா - இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த இணையதளத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால், ”DONT KNOW EPIC” என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து தெரிந்துக் கொள்ளலாம்.
தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 9444123456 என்ற தொலைபேசி எண்ணிற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் No Records Found என்று வந்தால் கலக்கமடைய வேண்டாம். மேலே குறிப்பிட்டிருக்கும் இணையத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்குச்சாவடி முகவரி, கூகுள் மேப் வழிகாட்டி போன்ற விவரங்களை அளித்து தேர்தல் ஆணையம் அசத்தி இருக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement