சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 229 காலிப் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து, சி.ஆர்.பி.எப்., கமாண்டன்ட் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய அளவில், ஏ.எஸ்.ஐ., எனப்படும், உதவி சப் - இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் பணிபுரிய, பொதுப்பிரிவினர் - ௭௫; பிற்படுத்தப்பட்டோர் - ௭௪; தாழ்த்தப்பட்டோர் - ௪௬; பழங்குடியினர் - ௩௦; முன்னாள் ராணுவ வீரர், நான்கு என, ௨௨௯ பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ௧௮ - ௨௫ வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள், www.crpfindia.in என்ற இணையதள முகவரியில், நேரடியாக மனு செய்யலாம். தமிழக மனுதாரர்களுக்கு தேர்வு, பிப்., ௧ம் தேதி முதல், மார்ச் ௧ம் தேதி வரை நடத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை