Ad Code

Responsive Advertisement

காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது. 


சேர்க்கை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள், செய்முறை தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகள் அனைத்தும் தேனி யிலேயே நடைபெறும்.
ஜன.20க்குள் சேரும் மாணவர்கள் மே மாதம் முதலாமாண்டு தேர்வெழுதலாம். தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம், என திட்ட அலுவலர் நாராயணபிரபு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement