Ad Code

Responsive Advertisement

அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சியாளர் வேலை

அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, 329 இளநிலை பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள, 329 இளநிலை பயிற்சியாளர்இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு, பிப்.,1க்குள், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 'விண்ணப்பம், தகுதி, தகுதித் தேர்வு குறித்த விவரங்களை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement