September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3 வது பத்தியை நன்கு படிக்கவும்.
Bonus period
1-4-2014 to 31-3-2015--12months.
இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.
ஒருவர் 6 மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)
ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.
ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை .

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை